‘நான் நலமாக இருக்கிறேன், ஆனால்...’ - தினகரனிடம் கதறிய சசிகலா | SASIKALA

  • 4 years ago
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவைச் சந்திக்க, நேற்று தினகரன் சென்றார். ஒன்றரை மணி நேரம் காத்திருந்த பிறகே அவருக்கு சசிகலாவைச் சந்திக்க அனுமதி கிடைத்தது. சீருடையில் வந்த சசிகலாவிடம் பேசியிருக்கிறார் தினகரன்.


sasikala breaks out on seeing ttvdinakaran

Recommended