ஐ.பி.எல்.லை விட மக்களின் உயிர்தான் முக்கியம் - ரெய்னா கருத்து

  • 4 years ago
ஐ.பி.எல். தொடரை விட ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை முக்கியமானது என சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ரெய்னா தெரிவித்துள்ளார்.