கொரோனாவால் ஆண்களின் இனப்பெருக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுமா?

  • 4 years ago
கொரோனா வைரஸ் காரணமாக ஆண்களின் விந்தணுக்களில் பாதிப்பு ஏற்படலாம் என்று சீனாவை சேர்ந்து மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். டோங்ஜி மருத்துவமனையில் இது தொடர்பான ஆய்வு நடந்து வருகிறது.

Coronavirus: Will the COVID-19 affect Men testicles? - Wuhan Research.