பிறந்த குட்டியுடன் கஷ்டப்படும் தாய் யானை

  • 4 years ago
அப்பதான் பிறந்த பச்சிளம் யானை குட்டி... இன்னொரு பக்கம் கரண்ட் கம்பி.. எழுந்து நிற்கவே முடியாத யானைகுட்டியை.. கரண்ட் கம்பியிலும் படாதவாறு தாய் யானை பத்திரமாக காட்டுக்குள் அழைத்து செல்லும் வீடியோ ஒன்று காண்போரை கண்கலங்க வைத்து வருகிறது.

The baby elephant is safely carried by the mother elephant near coimbatore and this touching video goes viral on socials