பிரசாந்த் கிஷோர் என்ற பிராமணரிடம் திமுக சரண் - எச்.ராஜா

  • 4 years ago
கொலை செய்யும் வன்முறை அரசியலுக்கு ஆதரவாக சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நடத்தும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக ஆகிய கட்சிகளை அடையாளம் காண்போம்" என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

H raja slams dmk leader mk stalin and says about prashanth kishore in thiruvannamalai meeting