தேர்தல் வல்லுநர் பிரசாந்த் கிஷோரை அழைத்தது திமுக!

  • 5 years ago
சட்டசபை தேர்தல் வியூகங்களுக்காக தேர்தல் வியூக வல்லுநர் பிரசாத் கிஷோரை திமுக அழைத்திருப்பதாக அண்ணா அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

According to the sources, Election strategist Prashant Kishor agreed to work with DMK for the Tamilnadu Assembly Elections 2021.