குடந்தை பாலியல் வன்கொடுமை.. 4 பேருக்கு ஆயுள்.. பாதியில் இறக்கிவிட்ட ஆட்டோ டிரைவருக்கு 7 ஆண்டு சிறை - வீடியோ

  • 5 years ago
குடந்தையில் டெல்லி பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்கு ஆயுள் சிறை விதித்து தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/thanjavur/thanjavur-court-gives-life-sentence-to-4-youths-in-delhi-woman-molested-case-373989.html

Recommended