ஓசூரில் சொகுசு விடுதிக்கு அழைத்து செல்லப்படும் கவுன்சிலர்கள் - வீடியோ

  • 4 years ago
ஓசூர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர்களை பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை சொகுசு விடுதியில் தங்க வைப்பதற்காக தனி பேருந்தில் அழைத்து செல்லப்பட்டனர்.

Recommended