Ashwin in delhi capitals | அஸ்வினை வைத்து பேரம்.. முட்டிக் கொண்ட ஐபிஎல் அணிகள்!

  • 5 years ago
#ashwin
#ipl
சுழற் பந்துவீச்சாளர் அஸ்வினை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு அணி மாற்றம் செய்ய உள்ளது கிட்டத்தட்ட உறுதி ஆகி இருக்கிறது.

KXIP finalised the Ashwin trade-off with Delhi Capitals, as they will get two players in this deal.