அஸ்வினை வாங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப்

  • 6 years ago
ஐபிஎல் ஏலத்தில் அஸ்வின் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். இவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வாங்கி இருக்கிறது. இவர் மொத்தம் 7.60 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். சென்னை அணி இவரை வாங்க தவறிவிட்டது. முக்கியமாக சென்னை அணி தனக்கு இருந் ஆர்டிஎம் வாய்ப்பை பயன்படுத்த தவறிவிட்டது.
அஸ்வினுக்கு எப்போது நிறைய அணிகள் போட்டியிட்டு இருக்கிறது. 2011 ஐபிஎல் போட்டியில் அப்படித்தான் அஸ்வினுக்கு சென்னையும் பெங்களூரும் போட்டியிட்டது. பெங்களூர் உரிமையாளர் அஸ்வினை எடுக்க பல ராஜதந்திரம் செய்தும் தோற்றுப்போனது வரலாறு.

அஸ்வினை சென்னை அணி வாங்க தவறிவிட்டது. முக்கியமாக சென்னை அணி தனக்கு இருந்த ஆர்டிஎம் வாய்ப்பை பயன்படுத்த தவறிவிட்டது. இதை மற்ற வீரர்களுக்கு பயன்படுத்த இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ipl auction live updates! Ashwin 7.60 crores to KXIP