Nattamai 25 Years.
சொம்புத் தண்ணி, டே தகப்பா, மிக்சர் காமெடி, அந்த நாட்டாமை டீச்சர் இதையெல்லாம் தமிழ் ரசிகர்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள். சரத்குமார் இரு வேடங்களில், நடித்த நாட்டாமை படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
#25YearsOfNatamai
Category
🗞
News