• 5 years ago
vellore lok sabha election. vote result live update: DMK leading in Vellore constitutions urban areas.

3 மணி நேரம் மண்டை காய விட்டு விட்டார் ஏசி சண்முகம். இப்போதுதான் கதிர் ஆனந்த் முகத்தில் மகிழ்ச்சியே திரும்பியுள்ளது. திமுகவை நகர்ப்புற வாக்காளர்கள் கைவிடவில்லை.. வேலூர் திமுக பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ளது.

Category

🗞
News

Recommended