• 6 years ago
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடித்து வரும் படம் கோமாளி. இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் காஜல் பிற படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் தான் நெருப்பு சக்கரத்தை சுற்றும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அவர் படம் ஒன்றுக்காக தான் அந்த சாகசத்தை செய்துள்ளார்.

Kajal Aggarwal has posted a video on twitter in which she is seen performing fire acrobats.


#KajaAgarwal
#Twitter
#JayamRavi
#FireAcrobats

Recommended