சீமான் மச்சானை பார்ப்பாரா? கட்சியை பார்ப்பாரா?

  • 5 years ago
அரசியலா, குடும்பமா என்ற குழப்பம் இன்று மட்டுமல்ல.. அன்றிலிருந்தே அரசியல்வாதிகளுக்கு ஒட்டிக் கொண்டு வருவதுதான்! இதற்கு சீமானும் விதிவிலக்கல்ல!

In Madurai Constituency Seeman's brother-in-law David Annadurai is contesting on behalf of AMMK. There is an expectation of how Seeman is going to campaign in Madurai.

Category

🗞
News

Recommended