• 6 years ago
#PremalathaVijayakanth #Sudheeshwife

அரசியலில் ஒரு புது ஜோடியின் நடமாட்டம் அடிக்கடி கண்ணில் படுகிறது.. அது வேறு யாருமில்லை.. பிரேமலதாவும், சுதீஷின் மனைவி பூர்ண ஜோதியும்தான்! கிடைச்சது என்னவோ வெறும் 5 சீட்கள்தான்.. ஆனால் அந்த 5 தொகுதிகள் மட்டுமல்லாமல் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளிலும் பிரேமலதா பிரச்சாரம் செய்ய வேண்டி உள்ளது.

Premalathas campaigns with LK Sudheeshs wife Poorna Jothi gives strength to the DMDK

Category

🗞
News

Recommended