Skip to playerSkip to main contentSkip to footer
  • 3/8/2019
Priyamanaval Serial Today Episode: This is a TV serial, not serial as much as the of the TV'spriyamanaval serial.

இது சீரியலா இல்லை சீரியல் கில்லிங்கா என்று கேட்கும் அளவுக்கு ஒரே கொலையும் கடத்தலுமாக போய்க் கொண்டிருக்கிறது பிரியமானவளே சீரியல். இந்த சீரியல் வந்த புதிதில் ஆகா, வன்முறையே இல்லாமல் ஒரு சீரியல் வந்துருச்சுய்யா என்று மக்கள் அகமகிழ்ந்தனர். காரணம், அப்படித்தான் ஆரம்ப எபிசோடுகள் சில இருந்தன. தாய்ப்பாசம், குடும்பப் பாசம் என்று கலகலப்பாக போய்க் கொண்டிருந்தது.


#Suntv
#Priyamanaval

Category

📺
TV

Recommended