திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 சீட்

  • 5 years ago
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய

கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கூட்டணி பேச்சுவார்த்தையில் திமுக படுவேகம் காட்டி வருகிறது. இரண்டு

நாட்களாக இது தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Indian Communist parts seals alliance DMK: Will

contest in 2 seats in Lok Sabha elections.