Ind vs NZ series | பாகிஸ்தானின் உலக சாதனையை சமன் செய்யுமா ரோஹித் அணி?

  • 5 years ago

#indvsnz2019

#pakt20

இந்தியா - நியூசிலாந்து டி20 தொடரை இந்தியா கைப்பற்றும் பட்சத்தில் பாகிஸ்தான் அணியின் டி20 சாதனையை இந்தியா சமன் செய்ய முடியும்.

India can equal Pakistan’s T20 victory streak record, if India wins the T20 series against NewZealand.