இளவட்ட கல்லை தூக்கி அசத்திய பெண்கள்

  • 5 years ago
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள வடலிவிளையில் இளவட்ட கல் தூக்கும் போட்டியில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் இளவட்ட கல்லை தூக்கும் விளையாட்டு நடைப்பெற்றது

Women who have thrown the young stone