• 7 years ago
தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள நிலையில் அவர் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. கேப்டனை பார்க்கும் அவரது தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Vijayakanth celebrates Christmas in America. A Set of photos released and goes viral.

#Vijayakanth
#DMDK

Category

🗞
News

Recommended