திரண்ட கூட்டம், பினராயிக்கு கருப்பு கொடி காட்டிய பாஜக

  • 6 years ago
கேரளாவில் பாஜக அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு கருப்பு கொடி காட்ட முயன்று பெரிய காமெடி செய்துள்ளது. கேரள பாஜக கருப்பு கொடி காட்டும் வீடியோ பெரிய வைரலாகி உள்ளது.

Kerala BJP showed Black Flag to CM Pinarayi, See What happened next!.