டட்சன் கோ மற்றும் கோ+ ரிவ்யூ - 2018 மாடல் டட்சன் கோ மற்றும் கோ+ முதல் டெஸ்ட் டிரைவ் அனுபவங்கள்

  • 6 years ago
2018 டட்சன் கோ மற்றும் கோ+ கார் ரிவ்யூ: டட்சன் இந்தியா நிறுவனம் 2018ம் ஆண்டு புதிய மாடல் கோ மற்றும் கோ+ கார்களை முறையே ரூ.3.29 லட்சம் மற்றும் ரூ.3.83 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்துள்ளது. டட்சன் கோ மற்றும் கோ+ 2018 மாடல் கார்களில் 28 புதிய வசதிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த கார்கள் எப்படி இருக்கிறது? இதன் டெஸ்ட் டிரைவ் அனுபவம் என்ன? இந்த வீடியோவில் பாருங்கள்.

#DatsunGo #DatsunGo plus #DatsunReview #DatsunSpecification #DatsunFirstLook #DatsunFirstImpression

Recommended