ராமர் கோயில் கட்ட அவசர சட்டம் கொண்டு வருவது சாத்தியமா?

  • 6 years ago
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக அவசர சட்டம் கொண்டுவர மத்திய அரசு முயன்றால் அது தோல்வியில்தான் முடியும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

The decision has also raised doubts about the central government’s ability to bring in an ordinance before the next hearing seeking Parliamentary permission to build a temple at the disputed site in the political sensitive state of Uttar Pradesh as it has the possibility of the Court quashing such an attempt with the original case being sub-judice.