முத்தலாக் கூறுவதற்கு அவசர சட்டம் கொண்டுவந்த மோடி அரசு

  • 6 years ago
முத்தலாக் கூறுவதை குற்றச் செயல் என வரையறுக்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கி உள்ளது. மூன்று முறை தலாக் என கூறி கணவன் மனைவியைப் பிரித்து வைக்கும் நடைமுறை இஸ்லாமிய சமூகத்தின் சில பிரிவுகளில் கடைபிடிக்கப்படுகிறது.

The Union Cabinet on Wednesday approved an ordinance making triple talaq a punishable offence after the government failed to pass a bill through both houses of the Parliament.