வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும்- மகளிரணி பொது செயலாளர் விக்டோரியா கௌரி- வீடியோ

  • 6 years ago
வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும்.இல்லை என்றால் பெண்கள் வன் கொடுமை தடுப்பு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும். என மகளிரணி பொது செயலாளர் விக்டோரியா கௌரி தெரிவித்துள்ளார்

கன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சி பகுதியில் பாஜக மகளிரணி பொது செயலாளர் விக்டோரியா கௌரி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறும் போது சின்மயி போன்ற பிரபலமான பெண்ணிற்க்கே இந்த நிலைமை என்றால் சாதாரண கிரமா பெண்களின் நிலைமையை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் இதற்காக வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும்.இல்லை என்றால் பெண்கள் வன் கொடுமை தடுப்பு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும் என்றார் மேலும் ஆண்டாள் விவகாரத்தையும் இந்த விவகாரத்தையும் தொடர்பு படுத்தி பார்க்க வேண்டாம்.எனவும் அவர் தெரிவித்தார்.

Des: Vairamuthu should apologize.No, women should be arrested under the Anti-Corruption Prevention Act. "Said the general secretary of the government, Victoria Gauri