விராட் கோஹ்லியை மிஞ்சினார்...ஹாக்கி வீரர் சர்தார் சிங்- வீடியோ

  • 6 years ago
உங்ககிட்ட வேகம் இல்லை என்று இனி இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சர்தார் சிங்கை கூற முடியாது. யோ யோ தகுதியில், கிரிக்கெட் கேப்டன் கோஹ்லியை பின்னுக்கு தள்ளியதுடன், தனது முந்தைய சாதனையையும் முறியடித்தார் சிங். 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் வரும் 18ம் தேதி துவங்குகிறது. இதில் தங்கத்தை தக்க வைக்கும் முனைப்போடு இந்திய ஹாக்கி அணி இந்தோனேசியா புறப்பட்டுள்ளது.

Hockey player sardar singh beats kohli in yo-yo test.