தயாளு, யாராவது வந்து என்னை எங்கே என கேட்டால்...கருணாநிதியின் அந்த புகைப்படம்- வீடியோ

  • 6 years ago
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பின்னர் இணையதளத்தையும், சமூக வலைதளங்களையு் ஒரு புகைப்படம் உலுக்கி எடுத்து வருகிறது.

அந்தப் படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரும் நெகிழ்ந்து போகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஆயிரம் அர்த்தங்களை அந்த புகைப்படம் எடுத்துக் கூறுகிறது.

DMK president and his wife Dayalu Ammal's photograph has become viral in Internet and social media.