பிறைசூடன் குறித்து விசுவுக்கு பாக்யராஜ் பதில்- வீடியோ

  • 6 years ago
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கப் பணக் கையாடல் விவகாரத்தில், பிறைசூடனுக்கு ஆதரவாக இயக்குனர் விசு செயல்படுவதாக இயக்குனர் பாக்யராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தற்போதைய தலைவர் இயக்குனர் பாக்யராஜுக்கும், முன்னாள் தலைவர் இயக்குனர் விசுவுக்கும் இடையே கடந்த சில தினங்களாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சங்கப் பணம் ரூ.37 லட்சத்தை விசு, பிறைசூடன், மதுமிதா ஆகியோர் கையாடல் செய்துவிட்டதாக, பாக்யராஜ் போலீசில் புகார் கொடுத்தார்.

Recommended