நேபாளம் சிமிகோட் பகுதியில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 7 விமானங்கள் விரைந்துள்ளன

  • 6 years ago
இந்தியாவின் அண்டை நாடான நேபாளம் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேபாளம் சிமிகோட் பகுதியில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்திய அரசின் கோரிக்கை ஏற்று 7 விமானங்கள் விரைந்துள்ளன.

Seven airplanes rush to restore Indians trapped in Nepal Simikot area

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV