தாய்லாந்த் குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்க களமிறங்கிய எலோன் மஸ்க்- வீடியோ

  • 6 years ago
தாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களை மீட்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவர் எலோன் மஸ்க் நேரடியாக குகைக்குள் சென்று பார்வையிட்டு இருக்கிறார். இதைப்பற்றிய வீடியோ வெளியாகி உள்ளது.

தாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களை மீட்க, எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் சிறிய நீர்முழ்கி கப்பல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களில் 13 பேரில் இதுவரை 8 சிறுவர்கள் மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.

Elon Musk's Space X team creates a mini-submarine for Thailand Cave Rescue operation in just 8 hours.