வாவ் சொல்ல வைக்கும் ஜியோ ஆஃபர்-வீடியோ

  • 6 years ago
ஜியோ ஜிகா பைபர் என்ற புதிய சேவையை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், இந்திய இணையதள சேவை துறையில் பெரும் அதிர்வலைகளையும் உருவாக்கியுள்ளது ரிலையன்ஸ். ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றபோதுதான், சேர்மன் முகேஷ் அம்பானியால், இந்த அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டது.