லதா ரஜினியை நக்கலடித்த ராமதாஸ்! | பசுமை வழிச்சாலை-கொந்தளித்த வேல்முருகன்- வீடியோ

  • 6 years ago
கொடுத்த கடனை திருப்பி கேட்பது என்ன கலாச்சாரம், சிஸ்டத்தை மாற்றுங்க மைலார்ட் என்று லதா ரஜினியையும் ரஜினியையும் பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

Ramadoss criticises Latha Rajinikanth with his first speech before fans that System to be changed.

----------------
தமிழ்-தமிழர்-தமிழ்நாடு என்கிற வரலாற்று அடையாளங்களை அழித்து, பசுமை வழிச்சாலையை அமைக்க பிரதமர் மோடி துடிப்பதாக தமிழர் வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.



Velmurugan condemned the Green Way Road project