டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மிகவும் அமானுஷ்யமான கடிதங்கள் சில டெல்லி போலீசால் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று டெல்லியின் புராரி பகுதியில் ஒரு வீட்டிலிருந்து 11 பிணங்கள் கண்டெடுக்கப்பட்டது. இதில் போலீஸ் தீவிரமாக விசாரித்து வருகிறது.
Category
🗞
News