• 7 years ago
தகுதி நீக்க வழக்கில் 3-ஆவது நீதிபதி விமலாவை உச்சநீதிமன்றம் நீக்கிவிட்டு புதிய நீதிபதியை நியமித்தது. தகுதி நீக்கம் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தபோது இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனால் இந்த வழக்கு 3-ஆவது நீதிபதி விமலா அமர்வுக்கு மாற்றப்பட்டது.

Supreme court dismisses the disqualification case filed by 17 MLAs and also sacks the 3rd judge Vimala and appoints Satya Narayana as 3rd judge to hear disqualification case.

Category

🗞
News

Recommended