நிலவின் துகளை நாசா என்னிடமிருந்து அபகரிக்க பார்க்கிறது !- வீடியோ

  • 6 years ago
DEs:தன்னிடம் இருக்கும் நிலவின் துகள்களை நாசா அபகரிக்க பார்க்கிறது என்று அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார். சின்சினாட்டியை சேர்ந்த லாரா சிக்கா என்ற பெண் நியூயார்க் நீதி மன்றத்தில் நாசாவிற்கு எதிராக இந்த வழக்கை தொடுத்துள்ளார். அவர் தன்னிடம் நிலவின் பாகங்கள் இருப்பதாக கூறியுள்ளார்.