Skip to playerSkip to main contentSkip to footer
  • 2/6/2020
தன்னுடைய கிளாமர் வீடியோவை டிக்டாக்கில் பதிவிட்டதும்... காதலன் பிச்சிக் கொண்டு ஓடிவிட்டார்.. விஜய் ரசிகரான அந்த காதலனை, அஜித் ரசிகையான காதலி தன் டிக்டாக் வீடியோ மூலம் தேடி வருகிறார்.. "நீ எங்கே... என் அன்பே" என்று இந்த காதல் அக்கப்போர்தான் டிக்டாக்கில் வைரலாகி வருகிறது.
Madurai tik tok love issue video go viral on social media

Read more at: https://tamil.oneindia.com/news/madurai/madurai-tik-tok-love-issue-376263.html#vuukle-comments

Category

🗞
News

Recommended