ஜுராசிக் வேர்ல்டு - 2 130 கோடி பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன்!- வீடியோ

  • 6 years ago
#jurassicworld #thefallenkingdom #boxoffice #collectio #chrispratt


Sequel to the 2015’s Jurassic World, the fallen kingdom has a box office of Rs.130 crores all over the world in one day. In India the movie got Rs.5.90 crores nett as box office.
At a glance, a 3x multiplier from a $140 million launch gets Fallen Kingdom to $420m, while a more frontloaded 2.54x (think The Mummy) still gets it to $354m, which is (again) about what we expected from the last movie. Worldwide is more complicated, as it’s possible that the movie could play like Fate of the Furious and drop by 36% in North America but just 13.5% overseas. That would be a $418m domestic, an $882m overseas total and a still-huge $1.3 billion global gross. But considering the movie only cost about 13.3% more than the first film, it can drop by a lot and still be a huge hit.


உலகம் முழுவதும் வெளியாகியுள்ள ஜுராசிக் வேர்ல்டு 2ம் பாகம் திரைப்படம், ஒரே நாளில் ரூ.130 கோடி வசூலித்துள்ளது. கிறிஸ் பிராட், பிரைஸ் டல்லாஸ் நடிப்பில், கோலின் ட்ரெவோரோவ் இயக்கதில் கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்த ஜுராசிக் வேர்ல்டு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலில் சாதனை படைத்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகமான ஜுராசிக் வேர்ல்டு: ஃபாலன் கிங்டம் திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள 48 நாடுகளில் நேற்று வெளியானது. முதல் பாகத்தில் நடித்த கிறிஸ் பிராட், பிரைஸ் டல்லாஸ் ஆகியோர் தான் இந்த படத்திலும் நடித்திருக்கிறார்கள். ஜெ.எ.பயோனா படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் ஒரே நாளில் ரூ.130 கோடி வசூலித்துள்ளது.