ஓவரா பேசின ரஜினிக்கு ,ஜர்னலிஸ்ட்ஸ் அசோசியேசன் கண்டனம்- வீடியோ

  • 6 years ago
#rajinikanth #thoothukudi #journalist #shouting

Rajinikanth recently went to Thoothukudi Tuticorin to meet the sterlite protest victims. There one of the patient named Santhosh asked Rajinikanth who are you? he said i am rajinikanth which has become a national sensational news. Rajinikanth also meet with the journalists and press people and lost his cool and started shouting and talking rude. This video has gone viral as well.
The tamil movie journalist association have condemned actor Rajinikanth for his aggressive behaviour with media persons.


செய்தியாளர்களிடம் ஆவேசமாக நடந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்துக்கு, தமிழ் மூவி ஜர்னலிஸ்ட்ஸ் அசோசியேசன் கண்டனம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துவிட்டு, சென்னை திரும்பிய ரஜினிகாந்திடம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

Recommended