தூத்துக்குடியில் தொடரும் அவலங்கள்- வீடியோ

  • 6 years ago
தூத்துக்குடி படுகொலை காரணமாக மக்கள் உணவு இன்றி கஷ்டப்பட்டு வருகிறார்கள். யாரும் வெளியே செல்ல முடியாமல் முடங்கியுள்ளனர். செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களும் தண்ணீர் குடித்து உயிர் வாழ்ந்து கொண்டுள்ளனர். மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அமைதிப் பேரணியை நடத்திய பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. போலீசின் இந்த கண்மூடி தனமாக தாக்குதல் காரணமாக இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர். ஆனாலும் இதைவிட அதிக பேர் பலியாகி இருக்கலாம் என்று அச்சமூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.



All shops shut in Thoothukudi for the third day. No water or food available for the journalists who went there for reporting. Hundreds of foreign tourists in Kanyakumari, unable to use Credit cards or withdraw cash due to blocking of internet. Utter chaos prevailing.

Recommended