• 6 years ago
ஸ்டெர்லைட் ஆலையை மூடும்
தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த
தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
ஆலை இயங்க அனுமதி வழங்கியது.

பசுமைத் தீர்ப்பாய வழிகாட்டுதல்படி
ஸ்டெர்லைட்டை சுற்றியுள்ள பகுதிகளில்
100 கோடி ரூபாயில் 5 அம்ச திட்டங்களை
நிறைவேற்ற உள்ளதாக
ஸ்டெர்லைட் நிறுவனம் அறிவித்துள்ளது.
10 லட்சம் மரக்கன்றுகள்,
தரமான கல்விக்கு ஸ்மார்ட் பள்ளி,
உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனை,
கடல்நீரை குடிநீராக்கும் ஆலை,
இளைஞர் மேம்பாட்டு பயிற்சி
ஆகிய திட்டங்களை நிறைவேற்ற
திட்டமிட்டுள்ளது.

Category

🗞
News

Recommended