தமிழகத்தில் இன்றிலிருந்து அக்னி நட்சத்திரம் தொடக்கம்-வீடியோ

  • 6 years ago
தமிழகத்தில் இன்றிலிருந்து அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுக்க இன்றிலிருந்து வெயில் மிகவும் அதிகமாக இருக்கும். கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது. இதனால் இயல்பாக இருப்பதைவிட வெயில் மிகவும் அதிகமாக இருக்கும். அக்னி நட்சத்திரம் என்பது சூரியனின் கதிர்கள் நேராக நம் மீது 90 டிகிரியில் விழுவதாகும். இதனால் மக்களுக்கு பாதிப்பு அதிக அளவில் ஏற்படும்.


Chennai meteorological center says Kathri Veyil starts from today (4th of May). For nex7 24, all districts of Tamil nadu will be hot said met department.