சென்னை பறக்கும் ரயிலில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்

  • 6 years ago
நேற்று இரவு சென்னையில் பறக்கும் ரயிலில் பெண் ஒருவருக்கு இளைஞர் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். தற்போது அவர் போலீசால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். நேற்று இரவு வேளச்சேரி-கடற்கரை செல்லும் பறக்கும் ரயிலில் இந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அந்த ரயிலின் பெண்களுக்கான பெட்டியில் பயணித்த 25 வயது பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் நடந்துள்ளது.


Police arrested a man on case in Chennai electric train. He, named Sathiyaraj has harassed a woman in ladies compartment yesterday night.

Recommended