மத்திய அரசுக்கு ஆதரவாக பேசும் ஓஎஸ் மணியன்- வீடியோ

  • 6 years ago
காவிரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்ற உத்தரவு படி மத்திய அரசு அமைக்கும் என்று கைத்தறி துறை அமைச்சர் ஒ எஸ் மணியன் தெரிவித்துள்ளார்

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய ஒ எஸ் மணியன் காவிரி விவகாரத்தில் தவறு செய்தது திமுகவும் காங்கிரசும் தான் என்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறுவதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்றார் . தொடர்ந்து பேசிய அவர் அதிமுக அரசு மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுதும் கொடுத்து வருகிறது என்றும் காவிரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்ற உத்தரவு படி மத்திய அரசு அமைக்கும் என்றும் தெரிவித்தார்

Des : Minister of State for Consumer Affairs O S. Manian said that the Cauvery Management Board will be set up by the Supreme Court.