மத்திய அரசுக்கு நாங்கள் கூஜா தூக்கவில்லை-எடப்பாடி-வீடியோ

  • 7 years ago
மத்திய அரசுக்கு நாங்கள் அடிமையாகவும் இல்லை, கூஜா தூக்கவும் இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

CM Edappadi Palanisamy says that they are not being slaves for ADMK. They maintain good relationship for State's interests.