உத்தரப்பிரதேசத்தில் திருமணமாகாத விரக்தியில், மந்திரவாதியின் ஆலோசனைப்படி, சாவி, வயர், செல்போன் போன்றவற்றை விழுங்கிய நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்டோய் அருகிலுள்ள பில்கிராம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜய் திவிவேதி. 42 வயதான அஜய்க்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவரது திருமணம் தள்ளிக்கொண்டே சென்றுள்ளது.
In a shocking incident, a man in Uttar Pradesh's Hardoi recently risked his life - all in a bid to get married.

Category
🗞
News