Skip to playerSkip to main contentSkip to footer
  • 3/28/2025


தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைப்பது நியாயம் இல்லை என்று நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை உடனடியாக வழங்க மத்திய கல்வி அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.

#tamilnadu #delimitation #NEP #PMShriSchoolScheme #OneindiaTamil

Also Read

பாஜக ஆட்சி மன்றக் குழு அடுத்தடுத்து வியூகம்- எடியூரப்பாவுக்கு அதிமுக்கியத்துவம்... யோகிக்கு குட்பை! :: https://tamil.oneindia.com/news/delhi/bjp-parliamentary-meeting-discussion-on-karnataka-and-loksabha-election-2024-490512.html?ref=DMDesc

கயா விமான நிலையத்தை குறிப்பிடும் 'GAY' குறியீடை மாற்றணும்.. அரசுக்கு, நாடாளுமன்ற குழு பரிந்துரை! :: https://tamil.oneindia.com/news/delhi/parliamentary-committee-has-asked-the-government-to-change-the-gay-used-for-the-gaya-airport-code-447878.html?ref=DMDesc

வரலாற்று பாடப்புத்தகங்களில் சித்தாந்தத்தை புகுத்துவதா?.. நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு, அறிஞர்கள் கடிதம் :: https://tamil.oneindia.com/news/delhi/more-than-100-historians-have-written-to-the-parliamentary-standing-committee-on-ncert-not-to-includ-427614.html?ref=DMDesc

Category

🗞
News

Recommended