நெஞ்சம் மறப்பதில்லையிலிருந்து வெளியேறிய நிஷா- வீடியோ

  • 6 years ago
நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் இருந்து வெளியேறியதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் நிஷா கணேஷ்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் சத்யாவாக நடித்து வந்தார் நிஷா கணேஷ். அமித் பார்கவின் காதலியாக அவர் நடித்தார்.

இந்நிலையில் அவர் சீரியலில் இருந்து வெளியிறேயுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மூலம் அன்பை தெரிவித்துள்ள அனைவருக்கும் நன்றி. நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது சத்யா கதாபாத்திரம் மிகவும் சவாலானதாக இருந்தது. வித்தியாசமானவற்றை செய்தால் நான் கலைஞராக வளர முடியும். ஒரு கலைஞராக கதாபாத்திரங்களை பாசிட்டிவ், நெகட்டிவாக பார்க்க மாட்டோம். சத்யாவாக பயணம் செய்ய முடிவு செய்தேன். ஆனால் சில மாதங்களில் சத்யா கதாபாத்திரம் பல சீரியல்களில் வருவது போன்று முழுக்க முழுக்க நெகட்டிவாக மாறியது.


Nisha Ganesh has walked out of Nenjam Marappathillai serial as her character Sathya has become completely negative in due course of time.

Category

🗞
News

Recommended