தோனிக்கு இதனால் தான் சம்பளம் குறைக்கப்பட்டதாம்- வீடியோ

  • 6 years ago
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான சம்பளம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை முதல் கிரேடில் இருந்த டோணி, இரண்டாவது கிரேடுக்கு மாற்றப்பட்டுள்ளார். அதனால், ஜூனியர்களைவிட அவருக்கு சம்பளம் குறைவு.

ஆனால், இதற்கு அவர்தான் காரணம் என்கிறது பிசிசிஐ இந்திய கிரி்க்கெட் வீரர்களுக்கு, அவர்கள் விளையாடும் போட்டிகளைப் பொருத்து, இதுவரை, A,B,C என்று மூன்று கிரேட்களாக பிரிக்கப்பட்டிருந்தனர்.

Virat Kohli, Shikhar Dhawan in top-bracket of BCCI contracts but MS Dhoni demoted.