சர்ச்சைகளும்..ஜெயேந்திரரும்..வீடியோ

  • 6 years ago
காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரர் உடல் நலக்குறைவினால் மரணமடைந்தார். பாலியல் புகார், நடிகைகளுடன் பிரச்சினை, கொலை வழக்கு என பல சர்ச்சைகளில் சிக்கியவர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் மூத்த மடாதிபதியாக இருந்த போது ஜெயேந்திரர் தனது 19வது வயதில், 1954 ஆம் ஆண்டு காஞ்சி மடத்தின் இளைய மடாதிபதியாகப் பொறுப்பேற்றார்.

40 ஆண்டுகள் கடந்து 1994ஆம் ஆண்டில் காஞ்சி சங்கர மடத்தின் 69வது பீடாதிபதியாக அவர் பொறுப்பேற்றார். மடம்னா தப்பு நடக்காதா என்று ஒரு படத்தில் கேட்பார் கமல். தனது பதவி காலத்தில் பல சர்ச்சைகளை சந்தித்துள்ளார் ஜெயேந்திரர் சரஸ்வதி சுவாமிகள்.


The Sankaracharya of the Kanchi Kamakoti Peetam, Sri Jayendra Saraswathi,was the 69th Shankaracharya Guru of the Kanchi Kamakoti Peetham.Jayendra Saraswati started speaking vulg@rly to my escort said writer Anuratha Ramanan.


Credits:
https://twitter.com/freemusiceg16
Royalty Free Music
https://www.facebook.com/NCMmusic16/
https://www.youtube.com/channel/UCP5h...
Edit: Ender Guney

Category

🗞
News

Recommended