• 6 years ago
தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி விஜய் தொலைக்காட்சியின் செல்லப் பிள்ளை. இவருக்கு இன்று பிறந்தநாள். இதே நாளில் தான் நடிகர் சிவகார்த்திகேயனும் பிறந்தார். விஜய் டிவி-யில் பணிபுரிந்த காலத்திலிருந்தே சிவகார்த்திகேயனும், டிடியும் நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இந்நிலையில், எனக்கும் அவருக்கும் ஒரே ஜாதகம், அவர் எங்கோ போய்விட்டார், அவரது பிறந்தநாள் என்பதால் என்னுடைய பிறந்தாள் பாப்புலர் ஆகிறது என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் டிடி. பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்கிற டிடி-யின் பிறந்தநாள் இன்று. இவர் விஜய் டிவி-யின் செல்லப்பிள்ளையாக இருந்து வருகிறார். அவருக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

Divya Darshini is the pet of Vijay TV. His birthday is today. Actor Sivakarthikeyan was born on the same day. In this situation, DD tweeted about it. "I have been in the same horoscope, he has gone somewhere, Because of his my birthday is getting popular".

Category

🗞
News

Recommended